அகிலம் முழுவதும் படைத்தவரே – Akilam Muluvathum Padaithavare

Deal Score+1
Deal Score+1

அகிலம் முழுவதும் படைத்தவரே அன்பு
தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்
தேவனே சகலமும் செய்திடுவார்
தேவனே என்றென்றும் நடத்திடுவார் – அகிலம்

1. காலங்கள் தேவனின் கரத்தினில் உண்டு
காலமெல்லாம் நம்மை சுமந்திடுவார் – 2
நம்மை விட்டு விலகமாட்டார்
நம்மை என்றும் கைவிடவே மாட்டார் – 2

2. நாட்கள் நெய்கிறவன் எரிகிற
நாடாவிலும் தீவிரமாக ஓடுகின்றது – 2
முதிர்வயதில் கனி தந்து
புஷ்டியும் பசுமையாய் இருந்திடுவாய் – 2

3. கால்கள் கல்லில் இடறாமல் காத்து
தூதர்கள் உன்னை ஏந்திடுவார் – 2
நமக்கெதிராய் மந்திரமில்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை – 2

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar

Tamil Christmas song lyrics .

We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password