அக்கினியை ஊற்றுங்கப்பா – Akkiniyai Ootrungappa

Deal Score+1
Deal Score+1

அக்கினியை ஊற்றுங்கப்பா
அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய (2)
எந்தன்மேல் ஊற்றுங்கப்பா(2)


ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உம் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே

பெந்தெ கோஸ்தே நாளில் அன்று ஊற்றினீரே
எந்தன்மேலே இந்த வேளை ஊற்றிடுமே – ஊற்றும்

நீச்சலாளம் கொண்டுசென்று நீந்த செய்வீரே
நீந்தி நீந்தி மூழ்க என்மேல் ஊற்றிடுமே – ஊற்றும்

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்றீர்
மாம்சமான எந்தன்;மேலே ஊற்றிடுமே – ஊற்றும்

அக்கினியை போடவந்தேன் என்று சொன்னீரே
பற்றியெரிய எந்தன் மேலே ஊற்றிடுமே – ஊற்றும்

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password