அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae
Shop Now: Bible, songs & etc
Lyrics
அக்கினி மயமானவரே
அரியணையில் வீற்றிருப்பவரே (2)
அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே
ஊற்றுமே ஆவியை (2)
வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே
உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி
எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே
திறப்பில் நின்றிட பாரம் தாருமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி
தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே
தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி