அனுகூலமானவரே ஆதரவாய் -ANUGOOLAMAANAVARAE AATHARAVAAI

Deal Score+1
Deal Score+1

LYRICS.

அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரே
சகாயம் செய்தவரே -2
மனபூர்வமாய் சிநேகித்திரே
மனதார நன்றி
சொல்வேன் -2

1.தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்-2
எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே-2
-மனபூர்வமாய்

2.நிந்தைகள் சூழ்ந்தபோது
தாயினும் மேலாய் நேசித்திரே-2
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கீர்த்தியாய்
வைத்தீரய்யா
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் புகழ்சியாய் வைத்தீரய்யா
-மனபூர்வமாய்

3.விக்கனங்கள் சூழ்ந்த வேளை
செட்டையின் நிழலிலே மறைத்துக்கொண்டீர்-2
விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே-2
மனபூர்வமாய்

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar#Apple Watch Series 6 #Apple Watch Series 5  #Apple iPhone 12 Pro  #Redmi Note 9 Pro
App Icon Apple Music
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password