அன்பு தம்பி அருமை தங்காய் – Anbu Thambi Arumai Thangaai

Deal Score0
Deal Score0

அன்பு தம்பி அருமை தங்காய் – Anbu Thambi Arumai Thangaai

அன்பு தம்பி அருமை தங்காய் ஒப்புரவாவோம்
இயேசுவோடும் மனிதரோடும் ஒப்புரவாவோம்

1. கத்தி அழைக்கும் காக்கா கூட்டம்
ஊர்வலம் போகும் எறும்புக் கூட்டம்
பிரிவினையே மனிதனின் நாட்டம்
ஐக்கியமே இயேசுவின் சட்டம்

2. அடிதடி சண்டை நமக்கு வேண்டாம்
வம்பு வழக்குகள் நமக்கு வேண்டாம்
பகைவருடனும் கைகோர்த்து நாம்
பண்பாய் வாழ்ந்திடுவோம்.

Anbu Thambi Arumai Thangaai song lyrics in English

Anbu Thambi Arumai Thangaai Oppuravavom
Yesuvodum Mantharodum Oppuravavom

1.Kaththi Alaikkum Kakka Koottam
Oorvalam Pogum Erumbu Koottam
Pirivinaiyae Manithanin Naattam
Aikkiyamae Yesuvin Sattam

2.Adithadi Sandai Namkku Veandaam
Vambu Valakkugal Namakku Veandaam
Pagaivarudam Kaikorththu Naam
Panpaai Vaalnthiduvom

Endeavour Songs |VBS

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo