அன்பென்னும் கரங்களில் – Anbennum Karangalil
Shop Now: Bible, songs & etc
அன்பென்னும் கரங்களில் – Anbennum Karangalil
அன்பென்னும் கரங்களில் (ஆ)
தெய்வீக சந்தங்களில் (ஆ)
விண்ணக ராகத்தில்
மீட்பென்னும் கீதத்தை
பாடிய என் தலைவா
உன் அன்பு கானம் பாட (ஆ)
என்னில் என்ன ஆனந்தம் -ஆ என்ன ஆனந்தம்
கானக்குயிலின் ராகமும் ஆஆஆஆ
தென்றல் தவழும் கீதமும் …ஆஆஆஆ
அருவி விழும் ஓசையும் ஆஆஆஆ
அலைகள் பாடும் இன்பராகம்
உந்தன் சொந்த ராகங்கள்
ஆ… உந்தன் படைப்பிலே
எத்தனை ராகங்கள் (ஆ)
இறைவா எத்தனை ராகங்கள் —ஆ
எத்தனை ராகங்கள்
பறவை பாடும் கானமும் -..ஆஆஆஆ
பாயும் நதியின் ஓசையும் …ஆஆஆஆ
வண்டினத்தின் ரீங்காரமும் …ஆஆஆஆ
எந்தன் ஆன்மா கரங்கள் அனைத்தும்
உந்தன் சொந்த ராகங்கள்
ஆ… உந்தன் படைப்பிலே (ஆ)
எத்தனை ராகங்கள் (ஆ)
இறைவா எத்தனை ராகங்கள்
எத்தனை ராகங்கள் (அன்பென்னும் சுரங்களில்…)
More Songs
Tags: tamil catholic songs