அப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா-Appa Yesappa Ellam Neerapa

Deal Score0
Deal Score0

அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா
உலகை மறந்து உம்மை நோக்கி
உம்மிடத்தில் வந்தேன்
என்னை அனைத்து தினமும் காக்கும்
தெய்வம் நீர் அல்லவோ – 2

நீரே எந்தன் தேவன்,
நீரே எந்தன் தெய்வம்,
நீரே எந்தன் மேய்ப்பன்,
நீரே எந்தன் மீட்பர் – 2
என்னோடிருந்து என்னை நடத்தும்
நல்ல மேய்ப்பன் நீர் அல்லவோ– 2

நீரே எனது தாயும்,
நீரே எனது தந்தை,
நீரே எனது சொந்தம்,
நீரே எனது சொத்து… – 2
எல்லாமாக என்னோடிருந்து
பாதுகாப்பவர் நீர் அல்லவோ

நீரே எனது கன்மலை
நீரே எனது கோட்டை
நீரே எனது அடைக்கலம்
நீரே எனது துருகம் – 2
எல்லா வேளையும் என்னோடிருந்து
பெலன் தருபவர் நீர் அல்லவோ – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password
   Accept for latest songs and bible messages
   Dismiss
   Allow Notifications