அழைக்கிறார் இயேசு ஆண்டவர் – Azhaikiraar Yesu Aandavar

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் – Azhaikiraar Yesu Aandavar

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட (2)
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட – இந்நாளிலே

தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியை காட்டுவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்

அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழியுவார்
விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்

Azhaikiraar Yesu Aandavar song lyrics in English

Azhaikiraar Yesu Aandavar
Aavalaai Naam Selluvom
Avar Baliyinil Kalanthida Avar Oliyinil Nadanthida (2)
Saatchigalaai Endrum Vaazhnthida – Innaalile

Thediye Devan Varugirar Thannaye Naalum Tharugiraar
Tholgalil Nammai Thaanguvaar Thuyarinil Avar Thaetruvaar
Sumaigalai Sugankalaaha Maattuvaar Valamudan Vaazhum Vazhiyai Kaatuvaar (2)
Vaarungal Oorudalai Inainthiduvom Vaanagha Thanthaiyai Naam Vanagiduvom

Anbinaal Ulagai Aaluvaar Aaviyaal Nammai Nirapuvaar
Amaidhiyai Endrum Aruluvaar Aanandham Nenjil Pozhiyuvaar
Vidiyalin Geethamaaga Muzhanguvaar Viduthalai Vaazhvai Namakku Vazhanguvaar (2)
Vaarungal Oorudalai Inainthiduvom Vaanagha Thanthaiyai Naam Vanagiduvom

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo