ஆகாது என்று தள்ளின கல்லே -Aagadhendru Thallina Kallae

Deal Score+1
Deal Score+1

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)

கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)

அன்னாளின் அழுகுரல் கேட்டவர்
உந்தனின் அழுகுரல் கேட்டிடுவார்
அன்னாளுக்கு சாமுவேல் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2)

கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)

எஸ்தரின் விண்ணப்பம் கேட்டவர்
உந்தனின் விண்ணப்பம் கேட்டிடுவார்
ஆமானின் சதிதிட்டம் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2)

கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)

சகேயுவின் ஏக்கத்தை அறிந்தவர்
உந்தனின் ஏக்கத்தை அறிந்திடுவார்
சகேயுவை அழைத்து இரட்சித்தவர்
உன்னையும் இரட்சித்து உயர்த்திடுவார் – (2)

கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar#Apple Watch Series 6 #Apple Watch Series 5  #Apple iPhone 12 Pro  #Redmi Note 9 Pro
App Icon Apple Music
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password