ஆணிக்காயங்களால் அலங்கரித்து -Aannikkaayangallal Alangarithu

Deal Score+1
Deal Score+1

(ஆணிக்காயங்களால் அலங்கரித்து கொண்டார்
நம் நாதர் முழுமனதாய்
ஆதாமின் மூலம் வந்த பாவத்தின் சாபங்கள்
என் தேவன் வந்தார், இரட்சித்தார்) x 2
அறிவாலே வந்ததாம் என் பாவம் பொறுத்து
அறியாமல் வழிகளில் என்னை தொடரும்
அகத்துள்ளில் என்னை மறைத்து
என்றென்றும் என்னை நடத்தும்.

1. (தயவோடு இரங்க வாஞ்சையோடு என் தேவனின் சிநேகமே
அனுதாப கிருபையுமே) x 2
(ஆபத்தில் மாத்திரம் உம்மை தேடுமிங்கே
ஓர் மாயலோகத்தில் மூழ்கினேன்) x 2

2. (உம் பாதையில் என் பாதங்கள் சேர்த்திடத் தான் எனக்கு
அனுமதி அளிக்கணுமே) x 2
(நான் நித்திய ஜீவன் என்றும் கண்டுணர்ந்து
ஆனந்த உற்சாகம் நிலைத்திட தான்) x 2
ஆணிக்காயங்களால் அலங்கரித்து கொண்டார்
என் நாதர் முழுமனதாய்
ஆதாமின் மூலம் வந்த பாவத்தின் சாபங்கள்
நம் தேவன் வந்தார், இரட்சித்தார்.
அறிவாலே வந்ததாம் என் பாவம் பொறுத்து
அறியாமல் வழிகளில் என்னை தொடரும்
அகத்துள்ளில் என்னை மறைத்து
என்றென்றும் என்னை நடத்தும்.

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password