ஆராதனைக்கேற்ற யோக்கிய நாயகனே-Aaraathanaikaetta Yogya Naayaganay

Deal Score+1
Deal Score+1

(ஆராதனைக்கேற்ற யோக்கிய நாயகனே
ஆதியந்தம் இல்லா பெருமானே) – 2
அங்கே சந்நிதியில் அர்ப்பணிக்கும் இந்த காணிக்கை – 2
அடாது நாங்கள் பாடும்
(ஆராதனை…ஆராதனை
நாதா ஆராதனை) – 2

1. (இத்திருசமூகத்தில் கண்டேனே நான்
இயேசுவே உம் திவ்ய ரூபம்) – 2
( என் அற்ப ஜீவியம் அளிப்பேனே நான்
இப்பலிபீடத்தில் என்றும்) – 2
ஆனந்தமாய் நாங்கள் பாடும்
(ஆராதனை…ஆராதனை
நாதா ஆராதனை) – 2


2. (இந்நிமிடம் உமக்களித்திடவே
கையில் ஒன்றுமில்லை நாதா) – 2
(பாவங்களும் என் துக்கங்களும்
உம் முன்பில் வைக்கின்றேன் நாதா) – 2
ஆனந்தமாய் நாங்கள் பாடும்
(ஆராதனை…ஆராதனை
நாதா ஆராதனை) – 2
ஆராதனைக்கேற்ற யோக்கிய நாயகனே
ஆதியந்தம் இல்லா பெருமானே
அங்கே சந்நிதியில் அர்ப்பணிக்கும் இந்த காணிக்கை
அடாது நாங்கள் பாடும்
(ஆராதனை…ஆராதனை
நாதா ஆராதனை) – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   error: Login and copy the lyrics !!
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password