இதயமே இதயமே கொண்டாடிடு – Idhayamae Idhayamae Kondadidu

இதயமே இதயமே கொண்டாடிடு – Idhayamae Idhayamae Kondadidu

இதயமே இதயமே கொண்டாடிடு
இதமான கீதங்கள் நீ பாடிடு (2)
இயேசு பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்

ஊரெல்லாம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
உலகெல்லாம் கிறிஸ்துமஸ் ஆர்ப்பாட்டம்
கொண்டாடு கொண்டாடு கிறிஸ்துமஸ்
கொண்டாடு கொண்டாடு

1.ஆகாய வீதியில் துதி பாட தூதர் பாட
ஆ இந்த விந்தையின் ஆயர் கூட விடை தேட
அச்சம் இன்றி நல்ல செய்தி கேளுங்க
அன்பினாலே வந்த செய்தி கேளுங்க
ஆனந்தம் ஆனந்தம்
அதிசய பாலனாக மேசியா பிறந்தாரே -ஓ…ஓ… ஊரெல்லாம்

2.ஆ எந்தன் இரட்சகர் இவர் தானோ இவர் தானோ
ஆ எந்தன் மீட்பரும் இவர் தானோ இவர் தானோ
கண்மணி போல் காக்க வந்த மன்னனோ
கண்டு கொள்ள என்ன தவம் செய்தேனோ
ஆயர்கள் பாடினார்
அதிசய பாலனின் பாதமே பணிந்தாரே -ஓ…ஓ… ஊரெல்லாம்

3. பாவங்கள் போக்க என்னை மீட்க தனதாக்க
பாரங்கள் நீக்க என்னை காக்க சுகமாக்க
வானம் விட்டு பூமி வந்த பாலனே
தானமாக தன்னை தந்த ராஜனே
பாடுவேன் ஆடுவேன்
பாட பாட உள்ளம் எல்லாம் தேனாக இனித்திடுதே -ஓ…ஓ… ஊரெல்லாம்

Idhayamae Idhayamae Kondadidu song lyrics in English

Idhayamae Idhayamae Kondadidu
Ithamaana Geethangal Nee Paadidu-2
Yesu Piranthaar Yesu Piranthaar

Oorellam Christmas Kondattam
Ulagellam Christmas Aappattam
Kondadu Kondadu Christmas
Kondadu Kandadu

1.Aagaaya Veethiyil Thuthi paada Thoothar Paada
Aa Intha Vinthaiyin Aayar Kooda Vidai Theada
Atcham Intri Nalla Seithi Kealunga
Anbinalae Vantha Seithi Kealunga
Aanantham Aanantham
Athisaya Palanaga Measiya Piranthaarae – Oh..Oorellam

2.Aa Enthan Ratchakar Evar Thanae Evar Thanae
Aa Enthan Meetparum Evar Thanae Evar Thanae
Kanamni Poal Kaakka Vantha Mannano
Kandu Kolla Enna Thavam Seitheano
Aayrgal Paadinaar
Athisaya Paalanin Paathamae Paninthaarae – Oh..Oorellam

3.Paavangal Pokka Ennai Meetka Thanathakka
Paarangal Neekka Ennai Kaakka Sugamakka
Vaanam Vittu Boomi Vantha Paalnae
Thaanamaga Thannai Thantha Raajnae
Paaduvean Aaduvean
Paada Paada Ullam Theanaga Inithiduthae – Oh..Oorellam

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo