இது இன்பம் நிறைந்த நாள் – Ithu Inbam Niraintha Naal

இது இன்பம் நிறைந்த நாள் – Ithu Inbam Niraintha Naal

இது இன்பம் நிறைந்த நாள்
என் இயேசு பிறந்த நாள்
மகிபனை போற்றி பாடிடு
குயிலே ஒ குயிலே
உன் குரலால் குயிலிசை பாடிடு

1.மாடடையும் குடில்
மன்னன் பிறப்பிடம்
புல்லணையையோ
தங்க தொட்டிலோ -2
மானிடன் என்னை மீட்க
இங்கு ஏழை கோலமோ
மா மன்னன் இயேசு
உலகில் வந்தார்
இன்பம் எனக்குள்ளே – இது இன்பம்

2.வான விண்மீனே
ஆழ்கடலின் அலையே
வாழ்த வாரீரோ
வான் உலக வேந்தனை -2
உலகமெல்லாம் ஒன்றுகூடி
வாழ்த்து பாடுவோம்
உன்னத பாலன்
இயேசுவின் புகழை பாடுவோம் – இது இன்பம்

Ithu Inbam Niraintha Naal song lyrics in English

Ithu Inbam Niraintha Naal
En Yesu Pirantha Naal

Manamae Oh Manamae
Magibanai Pottri Paadidu
Kuyilae oh Kuyilae
Un Kuralaal Kuyilisai Paadidu

1.Madadaiyum Kudil
Mannan Pirappidam
Pullanaiyo
Thanga thottilo -2
Maanidan Ennai Meetka
Ingu Yealai kolmo
Maa Mannan Yesu
Ulagil Vanthaar
Inbam Enakkullae – Ithu Inbam

2.Vaana Vinmeenae
Aalkadalin Aalaiyae
Vaalthavareero
Vaan Ulaga Vendhanai-2
Ulagamellam Ontrukoodi
Vaalthu Paaduvom
unnatha Palan
Yesuvin Pugalai Paaduvom

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo