இந்த உலகிற்கு ஓளியாக என்னை -Intha ulagirkku oliyaga ennai

Deal Score+1
Deal Score+1

இந்த உலகிற்கு ஓளியாக என்னை
அழைத்தாரே அழைத்தாரே
இந்த உலகிற்கு உப்பாக என்னை (என்னை)
மாற்றினாரே மாற்றினாரே

மலை மேல் உள்ள பட்டணம்
நான் மறைந்து இருப்பதில்லையே
நான் மலை மேல் உள்ள பட்டணம்
நான் மறைந்து இருப்பதில்லையே

1) கர்த்தர் கரத்தில் அலங்காரமான
கீரிடம் நான் கீரிடம் நான்
கர்த்தர் கரத்தில் உபயோகமான
பாத்திரம் நான் பாத்திரம் நான்

கர்த்தருக்காய் பயன்படுவேன்- நான்
கர்த்தருக்காய் செயல்படுவேன்

2) என் கால்களை கன்மலை மேல்
நிறுத்தினீர் நிறுத்தினீர்
கன்மலைமேல் மோதுபவனோ
நசுக்கப்படுவான் நசுங்கிப்போவான்

கர்த்தரே என் கன்மலையே
கர்த்தரே என் கோட்டையே

3) இந்த ஜனத்திற்கு எதிராக என்னை
வெண்கலமாய் நிறுத்தினீர்
உதிக்கின்ற என் ஒளியிடம்
ஜனங்கள் ஓடி வருவார்கள்

அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் மாறாதவர்

Intha ulagirkku oliyaga ennai
Azhaitharae Azhaitharae
Intha ulagirkku uppaga ennai (ennai)
Maatrinarae Maatrinarae

Malai mel ulla pattanam
Naan marainthu iruppathilayae
Naan malai mel ulla pattanam
Naan marainthu iruppathilayae

1. Karthar karathil alangaramana
Gridam naan gridam naan
Karthar karathil upayogamana
Paathiram naan Paathiram naan

Kartharukkai payanpaduvaen – naan
Kartharukkai seyalpaduvaen

2. En kaalgalai kanmalai mel
Niruthineer Niruthineer
Kanmalaimel modhupavano
Nasukkapaduvaan nasungipovaan

Kartharae en kanmalaiyae
Kartharae en kottaiyae

3. Intha janathirkku ethiraga ennai
Venkalamai niruthineer
Uthikkindra en oliyidam
Janangal odi varuvaargal

Azhaithavar unmaiyullavar
Avar entrentrum maarathavar

✝️38. நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு,

நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல,

என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்

கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச்

செம்மையானதைச் செய்கிறதுண்டானால்,

நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல

உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்.

And it shall be,

if thou wilt hearken unto all that I command thee,

and wilt walk in my ways,

and do that is right in my sight,

to keep my statutes and my commandments,

as David my servant did;

that I will be with thee,

and build thee a sure house,

as I built for David,

and will give Israel unto thee.

I இராஜாக்கள்: I Kings : 11: 38🎊🙏

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password