இனி வாழ்ந்து காட்டுவேன் -Ini vazhndhu kaatuven

Deal Score0
Deal Score0

இனி வாழ்ந்து காட்டுவேன்
வாழ்வே நீங்க தாம்பா
இனி வாழ்ந்து காட்டுவேன்
வழியும் நீங்க தாம்பா

அப்பா அப்பா என்று சொல்ல
துன்பமே எனக்கு இல்லை-2
அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
என் அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்

அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து

1.முடிச்செடியில் மோசேயும்
தரிசனம் பெறவில்லையா
கன்மலையில் எலியாவும்
வல்லமை பெறவில்லையா-2
களஞ்சியத்தில் வந்த கிதியோனும்
வார்த்தை பெறவில்லையா
காத்திருக்கும் உம் பிள்ளைகளுக்கு நீரே பதிலல்லவா
காத்திருக்கும் பிள்ளைகளுக்கு பதிலே நீரல்லவா

அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து

2.பள்ளத்தாக்கிலே யோசுவாவுக்கு
சூரியன் நிற்கலையா
சின்னக்கல்லிலே கோலியாத்தும் அன்று
தரையில் விழவில்லையா-2
சமுத்திரத்தில் உம் ஜனங்களுக்கு
பாதை திறக்கலையா
ஆராதிக்கும் உம் பிள்ளைகளுக்கு ஜெயமே நீரல்லவா
ஆராதிக்கும் பிள்ளைகளுக்கு ஜெயமே நீரல்லவா

அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து

என்ன சொல்ல… ஓ…வார்த்தை இல்ல….(2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications