இம்மானுவேலை நம்மை மீட்க – Immanuvelai Nammai Meetka
இம்மானுவேலை நம்மை மீட்க
இப்பூவுலகில் வந்துதித்தவரே
ஆதி அந்தமே ஆரிராரி ராரிரோ
அல்பா ஒமேகா ஆரிராரி ராரிரோ
இயேசு பாலனே ஆரிராரி ராரிரோ
ராரிரோ
1.சாஸ்திரிகள் தங்கள் பொக்கிஷங்களால்
சாஷ்டாங்கமாக பனிந்தனரே -2
எங்களை தாழ்த்தி உம் பாதத்தில்
ஏகமாய் வணங்கி பணிந்திடுவோம் -2 ஆதி அந்தமே
2.மேசியா பிறந்த நற்செய்தியை
மேய்ப்பர்கள் கண்டு அறிவித்தனர் -2
நற்செய்தியாம் இந்த சுவிஷேசத்தை
நானிலம் எங்கும் கூறிடுவோம் -2 ஆதி அந்தமே
Immanuvelai Nammai Meetka song lyrics in English
Immanuvelai Nammai Meetka
Ippoovulagil Vanthuthithavarae -2
Aathi Anthamae Aariraari Raariro
Alba Omega Aariraari Raariro
Yesu Paalanae Aariraari Raariro
Aariraari Raariro
1.Sasthirigal Thangal Pokkisangalaal
Sastangamaaga Paninthanarae -2
Engalai Thaalthi Um Paathaththil
Yeagmaai Vanangi Paninthiduvom-2 – Aathi Anthamae
2.Measiya Pirantha Narseithiyai
Meippargal kandu Ariviththanar -2
Narseithiyaam Intha Suvishesaththai
Nanilam Engum Kooriduvom – Aathi Anthamae



