இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ -Immanuvel Jeevikerar nee

Deal Score+1
Deal Score+1

LYRICS IN TAMIL

பல்லவி
இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ
கலங்காதே என் மனமே
இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ
கலங்காதே என் மனமே

அனுபல்லவி
உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்
உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்

சரணங்கள்
(1)தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரே
யார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரே
தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரே
யார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரே
கலங்கிடாதே கைவிட நேசர்
உன்னை அவரே கைவிடமாட்டார்
உன்மேல் என்றும் கண்வைத்துக்கப்பார்
பாதை காட்டி நடத்தியே செல்வார்

(2)தீர்ந்திட வேதனையோ தீராத வியாதிகளோ
அவர் பாதத்தில் வைத்திடுவாய் நம்மை என்றும் காத்திடுவார்
தீர்ந்திட வேதனையோ தீராத வியாதிகளோ
அவர் பாதத்தில் வைத்திடுவாய் நம்மை என்றும் காத்திடுவார்
உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்
உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்

TAMIL LYRICS IN ENGLISH

Pallavi
Immanuvel Jeevikerar nee
Kalangathe Yen Maname
Immanuvel Jeevikerar nee
Kalangathe Yen Maname

Anupallavi
Unnai Maraven Kaividen yendrar
Unnai tham ullangkaigalil varanthaar
Unnai Maraven Kaividen yendrar
Unnai tham ullangkaigalil varanthaar

Charanam

1. Thai unnai maranthalum yesu unnai maravare
Yar unnai veruth thalum yesu unnai anaipaare
Thai unnai maranthalum yesu unnai maravare
Yar unnai veruth thalum yesu unnai anaipaare
alangidathe kaivida nesar
Unnai avare kaivida maatar
Unmel yendrum kanvaithukaapar
Paathai kaati nadathiye selvaar

2. Theerndida vethanaiyo theeratha viyathigalo
Avay paathathil vaithiduvaar namai yendrum kaathiduvar
Theerndida vethanaiyo theeratha viyathigalo
Avay paathathil vaithiduvaar namai yendrum kaathiduvar
Unnai Maraven Kaividen yendrar
Unnai tham ullangkaigalil varanthaar
Unnai Maraven Kaividen yendrar
Unnai tham ullangkaigalil varanthaar

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password