
இயேசுவே என் எல்லாம் நீரே – Yesuve En Ellaam Neere
இயேசுவே (3) என் எல்லாம் நீரே
சுத்தி சுத்தி வந்தாலும் ஒரிடத்தில் நின்றாலும்
எப்பொழுதும் இயேசு என்னை காக்கிறார்
சத்தமாக சொன்னாலும் secretஆக சொன்னாலும்
என் குரலை என்றும் அவர் கேட்கிறார்
என்னை frontல, backகுல sideல மேல கீழ காக்கிறார்
ரொம்ப சாந்தமா, கோபமா அழுதபடி சொன்னாலும் கேட்கிறார்
வானம் அவர் சிங்காசனம்
பூமி அவர் பாதபடியே
நானோ எம்மாத்திரம்
என்னை அவர் நினைத்திடவே
வேண்டும் (2) அவர் பிரசன்னம் இன்றே
போதும் (2) அவர் கிருபை ஒன்றே – என்னை frontல