இயேசு இறைவா இயேசு இறைவா உம்மை நான் – Yesu Iraiva Yesu Iraiva Ummai Naan
Shop Now: Bible, songs & etc
இயேசு இறைவா இயேசு இறைவா உம்மை நான் – Yesu Iraiva Yesu Iraiva Ummai Naan
இயேசு இறைவா இயேசு இறைவா
உம்மை நான் ஆராதிக்கின்றேன் – இயேசுவே
உம்மை நான் ஆராதிக்கின்றேன்
இறைவா இறைவா உம்மை ஆராதிக்கின்றேன்
இதயம் இனிதே உம்மை ஆராதிக்கின்றேன்
1. ஆபிரகாமின் இறைவனே ஆராதிக்கின்றேன்
ஈசாக்கின் இறைவனே ஆராதிக்கின்றேன்
யாக்கோபின் இறைவனே ஆராதிக்கின்றேன் – 2
2. வார்த்தையான இறைவனே ஆராதிக்கின்றேன்
வாழ்வு தரும் இறைவனே ஆராதிக்கின்றேன்
வல்லமையின் இறைவனே ஆராதிக்கின்றேன்
3. நற்கருணை இறைவனே ஆராதிக்கின்றேன்
மீட்பளிக்கும் இறைவனே ஆராதிக்கின்றேன்
மன்னிக்கும் இறைவனே ஆராதிக்கின்றேன்
More Songs
Tags: tamil catholic songs