இரவில் தோன்றும் உதயமே – Iravil Thoontrum Uthayamey

இரவில் தோன்றும் உதயமே – Iravil Thoontrum Uthayamey

இரவில் தோன்றும் உதயமே
நம் இயேசு பிறந்தாரே (2)
விண்மீன்கள் ஆடி
மகிழ்கின்ற நேரமிது
மேய்ப்பர்கள் மந்தையை
காக்கின்ற நேரமிது

கொண்டாடுவோம் கிறிஸ்து பிறப்பை வாழ்த்துப் பாடல் உலகெங்குமே

உலகில் அன்பை பகிர்ந்திட அவர்
நமக்காக பிறந்தார்
எழை மக்களை மீட்டிட அவர் எழ்மைக் கோலமெடுத்தார்(2)
கந்தைத் துணியில்
பாலன் தூங்கிட
சாஸ்திரிகள் பாலனை வாழ்த்தி சென்றனர்(2)

பாவ சாபத்தை போக்கிட அவர் மனிதனாகப் பிறந்தார்
பாரில் சமாதானம் கிடைத்திட அவர்
பெத்தலையில் வந்துதித்தார்(2)
மண்ணோர் விண்ணுலகை சொந்தமாகிட
விண்ணை விட்டு மண்ணில் வந்து ஜெனித்தாரே(2)

Iravil Thoontrum Uthayamey song lyrics in English

Iravil Thoontrum Uthayamey
Nam Yesu Pirantharae (2)
Vinmeengal Aadi
Magilkinta Neramithu
Meaipargal Manthayai
Kakinta Neramithu

Kondaduvoom Kristhu Pirappai Vazhlthu Paadal Ulagenkumae

Ulagil Anbai Pagirnthida Avar
Namkkaga Piranthar
Yeazhai Makkalai Meetida Avar Yazhmai Kolameduthar (2)
Kanthai Thuniyil
Paalan Thoongida
Sasthreegal Paalanai Vazhthi Sentranar(2)

Paava Saabathai Pokida Avar Manithanaga Piranthar
Paaril Samathanam Kidaithida Avar
Bethalail Vanthuthithar(2)
Mannor Vinulagai Sonthamakida
Vinnai Vittu Mannil Vanthu Jenitharae(2)

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo