இராஜ இராஜனே தேவ தேவனே- Raja Rajanae Deva Devanae
Shop Now: Bible, songs & etc
இராஜ இராஜனே தேவ தேவனே- Raja Rajanae Deva Devanae
இராஜ இராஜனே தேவ தேவனே
எங்கள் இராஜனே இயேசுவே-2
உம்மை உயர்த்தி உயர்த்தி
உம்மை வாழ்த்தி வாழ்த்தி
உம்மை போற்றி போற்றி துதிப்பேன்-2
இயேசுவே ஆராதிப்பேன்
போற்றுவேன் உம்மையே-2
1.கலங்கின வேளைகளில் காத்திட்டீர்
கண்ணீரின் வேளையிலே கண்டீர்-2
உன்னதரே உயர்ந்தவரே
என் இயேசுவே நீரே-2-உம்மை உயர்த்தி
2.கைவிட்ட நேரத்திலே தூக்கினீர்
கண்ணின் மணி போல காத்திட்டீர்-2
துணையாளரே என்னை கண்டீரே
என் இயேசுவே நீரே-2-உம்மை உயர்த்தி
- வருத்தப்பட்டு பாரம் சுமந்தது – Varuthapattu Baaram Sumanthathu
- Kannimari Palanai – Merry Merry Merry கிறிஸ்மஸ்
- அன்பு உள்ளம் கொண்டவரே – Anbu ullam kondavarey
- பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
- உமக்காகவே நான் உயிர்வாழ்கிறேன் – Umakaagavae Naan Uyirvazhgiraen