இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam

Deal Score+2
Deal Score+2

இருளில் மூழ்கிய மனுகுலம்
பெரிய வெளிச்சத்தைக் கண்டதே
பாவத்தில் மூழ்கிய மனுகுலம்
இரட்சகரைக் கண்டதே

பிறந்தார் நம் இயேசு பிறந்தார்
உதித்தார் நம் இயேசு உதித்தார்

1.நோயில் மூழ்கிய மனுக்குலம்
பரம வைத்தியரைக் கண்டதே
துக்கத்தில் மூழ்கிய மனுக்குலம்
சந்தோஷத்தைக் கண்டதே – பிறந்தார்

2.சாபத்தில் மூழ்கிய மனுக்குலம்
ஆசீர்வாதத்தைக் கண்டதே
மரணத்தில் மூழ்கிய மனுக்குலம்
நித்திய ஜீவனைக் கண்டதே – பிறந்தார்

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password