உம்மாலன்றி  என்னாலே -Ummalantri Ennale

Deal Score0
Deal Score0

உம்மாலன்றி  என்னாலே…

உம்மாலன்றி   என்னாலே ,
எதுவும்  செய்ய  முடியாது ,
உம்மாலன்றி  யாராலும ,
அனுவும்  கூட  அசையாது  – 2

சொல்வதையே   செய்பவர்,
செய்வதையே  சொல்லூவார்,
வாக்குறுதி  தந்தவர் ,
வாக்கு மாறா வல்லவர்,  – 2
       உம்மாலன்றி…

1 , நன்மை  செய்யும் 
மாந்தராக.,
சுற்றி  சுற்றி வந்தாரே,
(சுற்றி, சுற்றி வந்தாரே)
நல்லோர் மேலும், தீயோர் மேலும்,
இரக்கம்  செய்து  மகிழ்ந்தாரே,
(இரக்கம் செய்து மகிழ்ந்தாரே)                                 

2,குருடருக்கு  கண்களை,
திறந்து  தந்து மகிழ்ந்தாரே ,
(திறந்து  தந்து மகிழ்ந்தாரே ,)
செவிடருக்கு  செவிகளை ,
கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே  – 2
(கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே) 
                                
3 , சிறியவனை  புழுதியிலிருந்து,
எடுத்து  நிருத்த  வல்லவர்.
(எடுத்து  நிருத்த  வல்லவர் )
எளியவனை  குப்பையிலிருந்து,
தூக்கி  உயர்த்த  வல்லவர் – 2
(தூக்கி  உயர்த்த  வல்லவர் )
                                    

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password
   Accept for latest songs and bible messages
   Dismiss
   Allow Notifications