உம்மையன்றி யாருமில்லையே – Ummaiyantri yaarmillayae

Deal Score0
Deal Score0

பல்லவி

உம்மையன்றி உம்மையன்றி யாருமில்லையே

அனுபல்லவி

அன்பின் மயமே மா சுத்தி நீதி நிறைவே

சரணங்கள்

1. நீரென் ரஷை நீரென் பெந்து நீரென தாசை,
நீரென் சொந்த மீட்பரான தென்ன பாக்கியமே – உம்

2. என்றும் எங்கும் இயேசுவே! என்னோடுகூட
அன்றிருந்த சக்தி க்ருபையோடு வாழ்வீரே – உம்

3. ஜீவனிலும் நீர் பெரியோர்! மா சந்தோஷமே!
பூவில் உமக்கு நிகர் யார்! சாற்றுவாருண்டோ? – உம்

4. மங்களமே என் தனமே! மகிமை தாதாவே!
தங்கமே! என்றும் மாறாத தர்ம நாதனே! – உம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications