உம்மையே நம்பி வந்த-Ummaiyae nambi vandha enaku
Shop Now: Bible, songs & etc
உம்மையே நம்பி
வந்த எனக்கு
உலகில் யாரும் இல்லை
உம் சொல்லையே
நம்பி வந்த எனக்கு
நீரே அடைக்கலம்
நீரே-2 நீரே புகலிடம்
1. மனிதர்கள் மறந்திடும் நேரத்திலே
தனிமையில் நடந்திடும் பாதையிலே -2
நம் துணையாய் நமது தேவன்
நம்மை சுமந்து காத்திடுவார் -2 -நீரே
2. சோர்வுகள் சூழ்ந்திடும் உலகத்திலே
தோல்விகள் துரத்திடும் வேளையிலே -2
அதிசயங்கள் செய்யும் தேவன்
என் அருகே நடந்து வந்தீர் -2 -நீரே
3. உமக்காய் பறக்க நினைக்கையிலே
சிறகை முறிக்கும் உலகத்திலே -2
புது சிறகை முளைக்க செய்து
என்னை உயரே எழுப்புகிறீர் -2 -நீரே
- வருத்தப்பட்டு பாரம் சுமந்தது – Varuthapattu Baaram Sumanthathu
- Kannimari Palanai – Merry Merry Merry கிறிஸ்மஸ்
- அன்பு உள்ளம் கொண்டவரே – Anbu ullam kondavarey
- பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
- உமக்காகவே நான் உயிர்வாழ்கிறேன் – Umakaagavae Naan Uyirvazhgiraen