உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai

Deal Score0
Deal Score0

உம்மை நான் என் உயிருள்ளவரைப் பாடுவேன்
உந்தன் அன்பை விவரிக்க
ஆயிரம் நாவுகள் போதாதையா

நீர் பெரியவரே – 2
பரிபூரணரே – 2
உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை

உம் வார்த்தையால் என்னை உருவாக்குமே
உந்தன் சித்தம் செய்திட
உம் ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே

உம்மைப்போல மாற்றும் – 2
மறுரூபமாக்கும் – 2
என் சாயலை உம்மைப்போலாக்கிடும்

நீர் பெரியவரே -2
பரிபூரணரே -2
உம்மைப்போல மாற்றும் -2
மறுரூபமாக்கும் – 2
என் சாயலை உம்மைப்போலாக்கிடும்

Ummai Naan En Uirullavarai Paaduvean
Undhan Anbai Vivarikka
Aairam Naavugal Podhadhaiya
Neer Periyavarae, Pari Pooranarae
Um Anbirkku Inaiyaaga Yaarumillai

Um Vaarthayaal Ennai Uruvaakkumae
Undhan Siththam Seidhida
Um Gnanaththinaal Ennai Niraithidumae
Umai Pola Maatrum, Maruroobamaakkum
En Saayalai Ummai Polaakkidum

Ummai Naan En Uirullavarai Paaduvean
Undhan Azhagai Vivarikka
Aairam Naavugal Podhadhaiya
Neer Periyavarae, Pari Pooranarae
Umai Pola Maatrum, Maruroobamaakkum
En Saayalai Ummai Polaakkidum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications