உம் சமூகமே எனது ஆனந்தம் – Um Samugame Enathu Aanandam
Shop Now: Bible, songs & etc
உம் சமூகமே எனது ஆனந்தம்
உம் சமூகமே எனது பேரின்பம்
உங்க அன்பு அது விலகாதது
உங்க அன்பு அது மாறாதது
உங்க அன்பு அது விலகாதது
உங்க அன்பு என்றும் மாறாதது
உங்க அன்பிலே நான் வாழ்கிறேன்
உங்க அன்பிலே நான் நிற்கிறேன்
1
உலகத்தின் மனிதர்கள்
என்னை வெறுத்தாலும்
உம் அன்பு மட்டும் என்னை
தாங்கி தினம் வந்ததே
உங்க அன்பு போதும் என் வாழ்வில்
தினம் ஆற்றி தேற்றி என்னை நடத்த
– உங்க அன்பு
2
என் ஜீவ நாளெல்லாம்
நன்மையும் கிருபையும்
என்னை தொடருமென்று வாக்களித்தீர்
நீர் சொன்ன வாக்குதத்தம் என்றும்
அது தொடருமே என்னை என்றும்
– உங்க அன்பு