உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனுஷனும் – Ulagathil Ulla Ovvoru Manithanum
Shop Now: Bible, songs & etc
உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனுஷனும் – Ulagathil Ulla Ovvoru Manithanum
உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனுஷனும்
சகோதரன் சகோதரி-2
நமக்கு ஒரே பிதா உண்டு
ஒரே பிதா உண்டு
நம்மை நடத்துவார் – நித்தியமாய்
நம்மை நடத்துவார் – ஒருமனதாய்
1. கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால்
புதிய சிருஷ்டியாய் மாறி விடுகிறான்
பழையவை ஒழிந்தன
பாவம் ஒழிந்தது
இச்சை ஒழிந்தது
இலட்சை தொலைந்தது
2. நம்மைப் போல பிறரை நேசித்தால்
பாவங்களெல்லாம்
ஓய்ந்து போய்விடும்
இதுவே கற்பனை
இதுவே கட்டளை
நியாய பிரமாணம்
தீர்க்கதரிசனம்
3.ஆவியினால் நாம் நிதமும் நிறைந்தால்
பூரணமாக அன்பை பெறலாம்
தேவ அன்பு இது
தூய்மையானது
கசப்பு நீக்கிடும்
பகைமை ஒழித்திடும்.