எந்தன் இதய இனிய வேந்தன் – Enthan Idhaya Iniya Vaenthan

எந்தன் இதய இனிய வேந்தன் – Enthan Idhaya Iniya Vaenthan

எந்தன் இதய இனிய வேந்தன்
என்னில் வந்து தங்கும் நேரம் வந்ததும் வசந்தம் வீசுமே
வசந்தத்தில் வாழ்வுண்டு வாழ்வில் அவனுண்டு -2
என்னில் அவனும் அவனில் நானும் என்றும் ஒன்றுதானே

1. வாழ்க்கை மூச்சு நின்றுவிடும் அன்பே
வீசிடும் காற்று நீ எனில் இல்லையென்றால் (2)
ஓடோடி வந்தேன் உனை என்னில் ஏற்க
ஒன்றாகும் நேரம் நான் உன்னைப்பாட ஆ
அன்பு தெய்வமே அருள் தாருமே
நீ மீட்டும் வீணையும் நான் பாடும் பாடலும்
இறைக்கடலில் சங்கமிக்கும் இதய வேந்தனே

2. நிம்மதி நீயாய் இருக்கின்றபோது
நிதமும் நீ என்னில் தங்கிடவேண்டும் (2)
சிந்தனைகள் யாவும் நீர் சீர்படுத்தவேண்டும்
சொல் செயல் யாவும் தூய்மையாக வேண்டும் ஆ
அன்பு தெய்வமே அருள் தாருமே
என் வறுமை எனும் இருள் உன் வளமை ஒளியிலே
அகன்றிட வேண்டும் என் அன்பு தெய்வமே

Enthan Idhaya Iniya Vaenthan song lyrics in English

Enthan Idhaya Iniya Vaenthan Ennil Vanthu Thangum Neram
Vanthathum Vasantham Veesume
Vasanthathil Vaazhvundu Vaazhvil Avanundu
Ennil Avanum Avanil Naanum Endrum Ondruthaane

1.Vaazhkai Mooche Nindruvidum Anbe
Veesidum Kaatril Nee Enil Illaiyendraal
Oododi Vanthen Unai Ennil Aerka
Ondraakum Neram Naan Unnai Paada
Anbu Dheiyvame Arul Thaarume
Nee Meetum Veenaiyum Naan Paadum Paadalum
Iraikadalil Sangamikkum Idhaya Vaenthane

2.Nimmathi Neeyaay Irukkindra Podhu
Nithamum Nee Ennil Thangida Vaendum
Sinthanaigal Yaavum Nee Seerpadutha Vaendum
Sol Seyal Yaavum Thooymaiyaagha Vaendum
Anbu Dheiyvame Arul Thaarume
En Varumai Ennum Irul Un Valamai Oliyile
Agandrida Vaendum En Anbu Dheiyvame

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo