எந்தை யென் மேய்ப்பனல்லோ – Enthai Yen Meippanallo

எந்தை யென் மேய்ப்பனல்லோ – Enthai Yen Meippanallo

பொன்னார் மேனியனே என்ற பாட்டின் ரீதி

1.எந்தை யென் மேய்ப்பனல்லோ எனக்
கேதுங் குறைவில்லையே
விந்தைசேர் புல்லிடத்தில் -என்னை
மேய்த் தமர் நீரருள்வார்.

2.ஆத்துமம் தன்னைத் தேற்றி என
தையன் தன் நாமத்திலே,
நேர்த்தியாம் பாதையில் என்னை
நித்தம் நடத்துகின்றார்.

3.சாவின் பள்ளத்தாக்கில் நடந்
தாலுமோர் தீங்குக் கஞ்சேன்,
தேவரீ ரென்னோடுண்டே -என்னைத்
தேற்றும் நின் கோல் தடியும்.

4.சத்துருக்கள் காண ஓர் -பந்தி
தயார் செய்வீ ரெனக்காய்,
அத்தன் நீ ரென் சிரஸை -எண்ணை
யா லபிஷேகஞ் செய்வீர்.

5.ஆயுணா ளெல்லா மெந்தன் -பாத்ரம்
அருணிறைந்தே வடியும்,
நேயனின் வீடதிலே -நானும்
நீடு நாள் வாழ்ந்திருப்பேன்

Enthai Yen Meippanallo song lyrics in english

1.Enthai Yen Meippanallo Enak
Keathum Kuraivillaiyae
Vinthai sear Pullidaththil Ennai
Meithamavar Neerarulvaar

2.Aathumam Thannai Theattri Ena
Thaiyan Than Naamaththilae
Nearthiyaam Paathaiyil Ennai
Niththam Nadathukintraar

3.Saavin Pallathakkil Nada
Thalumoar Theengukanjean
Devaree Ennoduundae Ennai
Theattrum Nin Koal Thadiyum

4.Saththurukkal Kaana Oor Panthi
Thaayaar Seiveer Enakkaai
Aththan Neer En Sirasai Ennai
Yaal Abisheham Seiveer

5.Aayunaal Ellam Enthan Paathram
Arunirainthae Vadiyum
Neaynin Veedathilae Naanum
Needu Naal Vaalnthiruppean

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo