எனக்காக பேசுவாரே இயேசு – Enakaga Pesuvarae Yesu song lyrics
எனக்காக பேசுவாரே இயேசு, எனக்காக யுத்தம் செய்வார் இயேசு எனக்காக பேசுவாரே யுத்தங்கள் நடத்திடுவாரே எனக்காக யாவையும் செய்து முடிப்பார் – இயேசு எனக்காக யாவையும் செய்து முடிப்பார் கோணலானவைகளை எனக்கு முன் சென்று செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார் கடுகளவு விசுவாசம் இருந்தால்
அதுபோதும் கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார் இயேசு – எனக்காக முயற்சிகள் தோற்றாலும் சூழ்நிலைகள் எதிரானாலும் கலங்கிடேனே நான் திகைத்திடேனே எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு நேராய் கண்களை ஏறெடுத்து ஜெயம் பெறுவேனே – எனக்காக
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."