என் மூச்சுக்காற்றில் கலந்த இறைவா – En Moochukaatril Kalantha Iraivaa

என் மூச்சுக்காற்றில் கலந்த இறைவா – En Moochukaatril Kalantha Iraivaa

என் மூச்சுக்காற்றில் கலந்த இறைவா வாரும்
உம் நிழலில் என்றும் நான் வாழ அருள்தாரும்
நொடிகள் முதல் யுகங்கள் வரை உன் நினைவே
என் தலைமுதல் கால் நுனிவரை என் அசைவே

1.ஆயனைப் போல வழிநடத்தி நீர் காக்கும் என் ஜீவன்
உமையன்றி வேறு யாரை தேடும்
கண்ணின் மணிபோல் எனை காத்து நீர் சுமக்கும் என் உயிரும்
உமையன்றி வேறு யாரை நாடும்
என் தேவனே ஜீவனே வாழ்வின் நாதனே – 2
வாரும் வாரும் வழியெல்லாம்
நான் வாழும் யுகமெல்லாம்

2.எத்தனை சுகங்கள் கிடைத்தாலும் எத்தனை இடர்கள் நேர்ந்தாலும்
உமையன்றி வேறெங்கு செல்வேன்
அழகிய நிமிடங்கள் என்றாலும் அழுகிற நொடிகள் என்றாலும்
உன் பாதம் நானோடி வந்திடுவேன்
என் யேசுவே இறைவனே என்னிதய கீதமே – 2
வாரும் வாரும் வழியெல்லாம்
நான் வாழும் யுகமெல்லாம்

En Moochukaatril Kalantha Iraivaa song lyrics in English

En Moochukaatril Kalantha Iraivaa Vaarum
Um Nizhalil Endrum Naan Vaazha Arulthaarum
Nodigal Mudhal Yugangal Varai Un Ninaivey
En Thalaimudhal Kaal Nunivarai En Asaivey

1.Ayanaipol Vazhinadathi Neer Kaakum En Jeevan
Umaiyandri Veru Yaarai Thedum
Kannin Manipol Enai Kaathu Neer Sumakum En Uyirum
Umaiyandri Veru Yarai Naadum
En Dhevane Jeevane Vaazhvin Nadhaney
Vaarum Vaarum Vazhiyellaam
Naan Vaazhum Yuhamellaam

2.Ethanai Suhangal Kidaithaalum Ethanai Idargal Nernthaalum
Umaiyandri Verengu Selven
Azhagiya Nimidangal Endraalum Azhuhira Nodigal Endraalum
Un Paadham Naanodi Vanthiduven
En Yesuvey Iraivaney Ennidhaya Geethamey
Vaarum Vaarum Vazhiyellaam
Naan Vaazhum Yuhamellaam

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo