எம்மைத் தேடி வந்தீர் இருளை – Emmai Theadi Vantheer Irulai
Shop Now: Bible, songs & etc
எம்மைத் தேடி வந்தீர் இருளை – Emmai Theadi Vantheer Irulai
எம்மைத் தேடி வந்தீர் இருளை போக்கிடும் ஒளியே
என் உள்ளம் கவர்ந்த இறைமகனே
எழுகின்றோம் உமை தொடர்கின்றோம் – 2
1. மனமிக்கு மலராய் மலர்வோம்
மன நிறைவுடனே வாழ்வோம் – 2
மனிதத்தினிலே புனிதத்தை கண்டு
மாந்தர் வாழ்வதில் மகிழ்வோம் – 2
மாண்பில் தினம் வளர மனித நேயத்தில் திளைப்போம்
2. உறவுகளில்லா வாழ்வோம்
உயிரற்ற உடலாய்கிறதே – 2
உண்மைகள் நன்மைகள் உடனே
உறவில் புது உயிர் பெறுமே – 2
உந்தன் தியாக பலியே உறவும் மலர்ந்திட வழியே
More Songs
Tags: tamil catholic songs