எல்லாம் உமக்காக இயேசுவின் – Ellaam umakaagha Yesuvin

Deal Score0
Deal Score0

எல்லாம் உமக்காக இயேசுவின் – Ellaam umakaagha Yesuvin

எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்ய இருதயமே
எல்லாம் உமக்காக

எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்
எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் (2)
உம் புகழ் அதிமிகு மகிமைக்கே — (எல்லாம் உமக்காக)

ஒளியை நாடா மலரில்லை
நீரை வேண்டா வேரில்லை
உன் புகழ் தேடா வாழ்வனைத்தும் (2)
வாழ்வில்லை அதில் பயனில்லை — (எல்லாம் உமக்காக)

வழியும் ஒளியும் உறுதுணையும்
வாழ்வின் நிறைவும் நீரன்றோ
உன்னருள் ஒன்றே வேண்டி நின்றேன் (2)
இன்றுன் திருப்பதம் சரணடைந்தேன் — (எல்லாம் உமக்காக)

Ellaam umakaagha Yesuvin SONG LYRICS IN ENGLISH

Ellaam umakaagha Yesuvin Dhivya irudhayame
Ellaam umakaagha

Enthan sinthanai sol anaithum
Enthan seyalgal ovvondrum
Enthan udal porul aavi mutrum
Um pugazh adhi miga magimaikkae

Oliyai naadaa malarillai
Neerai vaenda vaerillai
Un pugazh thaedaa vaazhvanaithum
Vaazhvillai athil payanillai

Vazhiyum oliyum uruthunaiyum
Vaazhvin niraivum neerandro
Unnarul ondre vaendi nindren
Indrum thirupatham saranadainthen

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo