ஏலோஹாய் உம்மை மட்டும் – ELOHAI ummai mattum

Deal Score+1
Deal Score+1

ஏலோஹாய் உம்மை மட்டும் ஆராதிப்பேன்
அடோனாய் உம்மை அன்றி தெய்வம் இல்லை-2
நீங்க இல்லாம நான் இல்லவே இல்லை
உங்களை விட்டா வேறு வாழ்க்கையே இல்லை-2

நீர் ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே-2
உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை
எனக்குள்ளே வாழ்கின்றீரே-2

1.சுற்றத்தார் எல்லாம் வெறுத்தனரே
தள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேனே-2
என்னை எடுத்து அணைத்துக்கொண்டு
உயரே பறக்க வைத்தவரே-2-நீர் ஆதியும்

2.ஏழை என்று என்னை தள்ளினார்கள்
குழியில் தூக்கி என்னை எறிந்தார்கள்-2
உம் ஓங்கிய புயம் என்னை தூக்கியதே
என் தலையை மகிமைப்படுத்தியதே-2-நீர் ஆதியும்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   error: Login and copy the lyrics !!
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password