ஒன்றுமில்ல என்னிடத்தில் – ONDRUMILLA ENNIDATHIL

Deal Score0
Deal Score0

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல – 2
என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க -2
(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க)
ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல -2

பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள்
என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள்-2
என்னோடு கூட வந்தீர்
என் சார்பாய் பேசினீர்
எனக்காய் பரிதபித்து
பரிசிலனாக வந்தீர்-2

கனவுகள் எல்லாம் சிதறிபோனதே
காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே-2
என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரே
இந்த வையகத்தில் வாழ வைத்தீரே

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல – 2

என்னை தேடி வந்த தெய்வம் நீங்க
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க – 2

என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க-2
(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password
   Accept for latest songs and bible messages
   Dismiss
   Allow Notifications