ஒரு பாலகன் பிறந்தார் – Oru palagan piranthaar
ஒரு பாலகன் பிறந்தார் – Oru palagan piranthaar
ஒரு பாலகன் பிறந்தார்
ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் – (2)
அவர் அற்புதமானவர், ஆலோசனை கர்த்தர்
நித்திய பிதா, சமாதானப்பிரபு
ராஜாதி ராஜனாம் இயேசு
1) இருளை நீக்கிட வெளிச்சம் கொடுத்திட மனிதனாய் பிறந்தவர்
இந்த உலகின் பாவத்தை சுமந்து தீர்க்க பரிகார பலியானவர் – (2)
ஓசன்னா ஓசன்னா
உன்னத இரட்சகர் இயேசுவுக்கே – (2)
2) இழந்துபோனதை தேடி மீட்டிட இரட்சகராய் தோன்றினார்
பூலோகம் பரலோகம் ஒன்றாய் சேர்க்க சமாதான கிறிஸ்துவனார்
ஓசன்னா ஓசன்னா
உன்னத இரட்சகர் இயேசுவுக்கே – (2)
3) அடிமை நுகத்தயும் தோளின் சுமையையும்
முற்றிலுமாய் முறித்தவர்
முடிவில்லா ராஜ்ஜியம் நமக்காய் தந்த
நம் இயேசு ஜீவிக்கிறார்
ஓசன்னா ஓசன்னா
உன்னத இரட்சகர் இயேசுவுக்கே – (2)
Oru palagan piranthaar song lyrics in english
Oru palagan piranthaar
Oru kumaaran kodukkapataar – (2)
Avar arputhamanavar, Aaloshanai karthar
Nithiya petha, samathanapirabu
Rajathi Rajanaam Yesu
1)Irulai neekida velicham koduthida manithanaai piranthavar
Intha ulagin paavathai sumanthu theerka
Parigaara baliyanavar – (2)
Ohsanna Ohsanna
Unnatha ratchagar yesuvuke – (2)
2)Ezhanthuponathai thedi meetida Ratchagarai thondrinaar
Poologam paralogam onraai serkka
Samathanakiristhuvanar
Ohsanna Ohsanna
Unnatha ratchagar yesuvuke – (2)
3)Nam adimai nugathayum Tholin sumaiyaiyum
Mutrilumaai murithavar
Mudivilla rajiyam namakkai thantha
Nam yesu jeevikiraar
Ohsanna Ohsanna
Unnatha ratchagar yesuvuke – (2)