கண்களால் கண்களால்-KANGALAL KANGALAL

Deal Score+1
Deal Score+1

கண்களால் கண்களால்
என் இயேசுவை பார்க்கின்றேன்
நாவினால் நாவினால்
என் தேவனை துதிக்கிறேன்
சிந்தையால் சிந்தனையால்
என் இராஜனை நோக்குவேன்
நடையினால் உடையினால்
அவரையே காண்பிப்பேன்

உம்மை போற்றி பாடுவேன்
தேவா உமக்கே நன்றி சொல்லுவேன்-என்றும்-2-கண்களால் கண்களால்

அன்பினால் என்னை கவர்ந்தீரே
உலகம் தரமுடியா சந்தோசம்
என் மேல் வீச செய்தீரே-2
உம் அன்பு பெரிதையா
உம் நேசம் பெரிதையா-2-கண்களால் கண்களால்

[RAP]
கிளாமராய் நடந்திட ஆசை உனக்கு
ரூமராய் இன்னொரு வாழ்க்கை உனக்கு
லைஃப் ஸ்டைல்கு அடிக்கிற தம்பி தம்மு
உன்ன இயேசு ராஜா வான்னா ஹக் ஜஸ்ட் கம்மு
ஓ அங்கும் இங்கும் எங்கும் பார்க்காமலே
திருட்டு காக்கா போல கண்ணு போகாமலே
புறா கண்ணு போல பாக்கணுமே
நெஞ்சுல இயேசுவை வைக்கணுமே

உம் கிருபையால் என்னை சுமந்தீரே
உலகம் வெறுத்த போதும்
உந்தன் தயவால் என்னை தாங்கினீரே-2
உம் கிருபை பெரிதையா
உம் இரக்கம் பெரிதையா-2-கண்களால் கண்களால்

KANGALAL (VALENTINE’S DAY SPECIAL)~ | YADAH 1 | TAMIL CHRISTIAN SONG HD | A.J.I.SAM (Official)

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar#Apple Watch Series 6 #Apple Watch Series 5  #Apple iPhone 12 Pro  #Redmi Note 9 Pro
App Icon Apple Music
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password