கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar

Deal Score+1
Deal Score+1

HAPPY HAPPY CHRISTMAS; MERRY MERRY CHRISTMAS
கிறிஸ்து பிறந்துவிட்டார்; நம் ராஜன் உதித்துவிட்டார்

1. பிறந்துவிட்டார்; இயேசு பாலன்
நமக்காகவே; மானிடனாய்
அவதரித்தார்; இம்மானுவேலன்
நம் பாவம் போக்க; ரட்சகராய்

(போற்றி கொண்டாடுவோம்; நம் இயேசுவையே
வாழ்த்தி கொண்டாடுவோம்; நம் ராஜனையே ) -2
கிறிஸ்து பிறந்துவிட்டார்;
நம் ராஜன் உதித்துவிட்டார்

2. பார் படைத்த; பரம வேந்தன்
இப்பாரினிலே; தோன்றிவிட்டார்
அகிலம் ஆளும்; இயேசு நாதன்
தாழ்மையாக; மலர்ந்து விட்டார் – போற்றி கொண்டாடுவோம்…

3. மனுக்குலத்தை; மீட்டிடவே
மனு உருவாய்; அவதரித்தார்
நம் பாவங்களை; போக்கிடவே
பாலகனாய்; ஜெனித்துவிட்டார் – போற்றி கொண்டாடுவோம் …

4. எளியோருக்கு; உதவிடுவோம்
பகை விரோ- தங்கள் ; ஒழித்திடுவோம்
நாம் யாவருமே; ஒன்றாய் கூடிடுவோம்
நம் இயேசுவையே; துதித்திடுவோம் – போற்றி கொண்டாடுவோம்…

Happy happy Christmas; merry merry Christmas – 2

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar#Apple Watch Series 6 #Apple Watch Series 5  #Apple iPhone 12 Pro  #Redmi Note 9 Pro
App Icon Apple Music
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password