சிங்கார பாலன் சீரேசு நாதன் – Singaara Paalan seereasu Naathan

சிங்கார பாலன் சீரேசு நாதன் – Singaara Paalan seereasu Naathan

சிங்கார பாலன் சீரேசு நாதன்
உலகத்தில் பிறந்துவிட்டார்
மாசில்லாத தேவன்
மகிமையின் ராஜன் மகிமையில் பிறந்துவிட்டார் (2)

பாடு அல்லேலூ அல்லேலூயா (4)

1. அவர் அற்புதர் அற்புதரே அவர் அதிசயமானவரே
அவர் வல்லவர் வல்லவரே சர்வ வல்லமையுள்ளவரே

2.அவர் நித்தியர் நித்தியரே என்றும்
நித்திய பிதா அவரே
அவர் இம்மானுவேலரே
என்றும் நம்மோடு இருப்பவரே

3. அவர் சமாதானம் தருபவரே
அவர் சமாதான பிரபு அவரே
அவர் ஆலோசனை கர்த்தரே
என்றும் ஆலோசனை தருபவரே

Singaara Paalan seereasu Naathan song lyrics in english

Singaara Paalan seereasu Naathan
Ulagaththil Piranthuvittaar
masillatha devan
magimaiyin raajan magimaiyil Piranthuvittaar-2

paadu alleluya alleluya -4

1.Avar Arputhar Arputharae Avar Athisaymanavarae
Avar Vallavar Vallavarae Sarva Vallamaiyullavarae

2.Avar Niththiyar Niththiyarae Entrum
Niththiya pitha Avarae
Avar Immanuvelarae
Entrum Nammodu Iruppavarae

3.Avar Samathanam Tharubavarae
Avar Samathana Pirabu Avarae
Avar Aalosanai Kartharae
Entrum Aalosanai Tharubavarae

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."

   Tamil Christians Songs Lyrics

   Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo