சுக ராகம் நீயே ஏசுவே – Suga Raagam Neeye Yesuve
சுக ராகம் நீயே ஏசுவே – Suga Raagam Neeye Yesuve
சுக ராகம் நீயே ஏசுவே
உன் நாமம் போற்றுவேன்
தெவிட்டாத நீர்ச்சுனையாகவே
கவினூரு பாடுவேன்
மேகமாய் பொழியும் அருளும் நீ
நேசமாய் தாங்கும் தாய் மடி நீ
தினந்தோறும் வாழ்த்துவேன்
உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்
உந்தன் மூச்சில் இணையும் பொது என்னை மறக்கிறேன்
அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்
அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்
நீயே எந்தன் ஜீவன்
நீயே எந்தன் ஆற்றல்
நீயே இல்லை என்றால்
எனது உலகம் இல்லை
கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன்
அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழைக்கிறேன்
உதயம் தேடும் மலரை இறை உன் நினைவில் வாழுவேன்
புவியில் விழுந்த விதையாய் உலகில் விருச்சம் தேடுவேன்
நீயே எனக்கு சொந்தம்
நீயே வாழ்வின் தஞ்சம்
உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே
More Songs
Tags: tamil catholic songs