ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil

பல்லவி

ஜெப ஆவியை எம்மில் ஊற்றிட வாரும்
இயேசுவே! இது நேரமே
இயேசுவே! என் நேசரே
ஆத்தும அனுகூலரே!

சரணங்கள்

1. இருளாம் நேரத்தில் அருளின் அம்பரா!
இளைத்தபோதிலும் இரக்கமாய்
இரத்தம் சிந்தினீர் சத்யமாகவே
பக்தியாய் ஜெபித்தவா! – ஜெப

2. மண்ணோர் மன்றாட்டு விண்ணுக் கேகிட,
விண்ணப்ப ஆவி வேண்டுமே;
வல்லவா! எமை ஆள வா!
பேயை வெல்லத் தா அருள் வல்லவா! – ஜெப

3. சுற்றும் சத்துரை முற்றாய் வென்று நாம்
வெற்றி விருதுடன் உற்றேக;
சொற்படியே நீர் கற்பியும்
அற்பர் வாய்மொழி வென்றிட – ஜெப

4. பாவத்தால் வரும் சாபம் தீர்த்தவா!
தாவியே உந்தன் பாதத்தை;
பாதகர் தேட ஆவி ஊற்றிடும்
கர்த்தனே! எங்கள் சத்யனே! – ஜெப

Jeba Aaviyai Emmil Oottrida Vaarum
Yeasuvae Ithu Nearamae
Yeasuvae En Neasarae
Aaththuma Anukoolarae

1.Erulaam Nearaththil Arulin Ambaraa
Elaiththa Pothilum Erakkamaai
Raththam Sinthineer Sathyamaakavae
Bakthiyaai Jebiththavaa

2.Mannor Mantraattu Vinnuk Keagida
Vinnappa Aavi Veandumae
Vallavaa Emai Aala Vaa
Peayai Vella Thaa Arul Vallavaa

3.Suttrum Saththurai Muttraai Ventru Naam
Veattri Viruthudan Uttrarkka
Sorpadiyae Neer Karppiyum
Arpar Vaai Mozhi Ventrida

4.Paavaththaal Varum Saabam Theerththavaa
Thaaviyae Unthan Paathaththai
Paathakar Theada Aavi Oottridum
Karththanae Engal Sathyanae

We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo