ஞானக் குரு பரனே – Gnana Guru Parane

ஞானக் குரு பரனே – Gnana Guru Parane

ஞானக் குரு பரனே – இந்த நானிலத்தில்
கலியாணம் வகுத்த மெய் – ஞான

அனுசரணங்கள்

1. கானாவிலே யிது போன்ற மணத்தில்
கர்த்த னெழுந்ததுபோல இத்தினத்தில்;
வானா நீர் வாரு மிவ் வானந்தக் கூட்டத்தில்
வந்துன் கிருபையைத் தந்து முடிசூட்டும் – ஞான

2.இரஷகனே யிப்போ கண்ட நல் ஐக்யம்
எந்நாளு மோங்கக் கிருபை செய் ஸ்லாக்யம்;
உச்சரிக்கைப்படி வாழ்ந்திடும் பாக்கியம்
முத்தரித்தே யிதைச் சுத்திகரித்திடும் – ஞான

3.இந்நிமிஷந் தொட்டு இந்த நல் நண்பரின்
இல்லற நாட்கள் எவ்வளவாயினும்;
அந்நாட்களிலிவர் அருமைப் பிதாவின்
விண்ணுலகத்தையே கண்ணோக்கி வாழ – ஞான


Gnana Guru Parane Intha Naanilaththil
Kaliyaanam Vaguththa Mei

1.Kaanaavilae Yithu Pontra Manaththil
Karththa Nealunthathu Pola Iththinaththil
Vaanaa Neer Vaarum Evvaanantha Koottaththil
Vanthun Kirubaiyai Thanthu Mudi Soodattum

2.Ratchaganae Yippo Kanda Nal Aikyam
Ennaalum Moonga Kirubai Sei Slakkiyam
Utcharikkaipadi Vaalnthidum Baakkiyam
Muththariththae Yithai Suththikariththidum

3.Innimisha Thottu Intha Nal Nanbarin
Illara Naatkkal Evvaalavaayinum
Annaatkalilivar Arumai Pithaavin
Vinnulagaththaiyae Kannokki Vaazha

We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo