தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum

Deal Score0
Deal Score0

தனிமையானவனுக்கு
வீடும் வாசலும் தருக்கின்றீர்
அந்நியன் மேல் அன்பு வைத்து
அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2

நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரே
ஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2
நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்
உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2
நீரே நீரே என்னை வாழ வைத்தவரே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

Thanimaiyanavanukku
Veedum Vaasalum Tharugindreer
Anniyan Mel Anbu Vaithu
Annavasthiram Kodukkindreer-2

Neere Neere En Vaazhkkayin Nagooramae
Neere Neere Ennnai Jenippiththa Kanmalayae-2
-Thanimaiyanavanukku

1.Thikkatra Pillaikku Thagappan Neerae
Yezhai Vithavayai Endrum Neer Marappathillai-2
Neere Neere En Vaazhkkayin Nagooramae
Neere Neere Ennnai Jenippiththa Kanmalayae-2
-Thanimaiyanavanukku

2.Padukkai Muzhuvathayum Matrugireer
Um Vaarthayaal Vaazha Vaiththiduveer-2
Neere Neere En Vazha Vaithavarae
Neere Neere Ennnai Jenippiththa Kanmalayae-2
-Thanimaiyanavanukku

 

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   error: Login and copy the lyrics !!
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password