தாயினும் மேலாய் அன்பு – Thayinum Melai Anbu

Deal Score0
Deal Score0

தாயினும் மேலாய் அன்பு – Thayinum Melai Anbu

தாயினும் மேலாய்
அன்பு வைத்தவரே
தந்தை போல என்னை
தோள்லில் சுமப்பவரே
நல்லவர் நீர் மாறாராதவர்
சர்வ வல்லவரே – 2
ஆ…ஆ…அல்லேலூயா – 2

1. கோழி தன் குஞ்சிகளை சேர்த்து அனைப்பது போல் – 2
அடைக்கலமாய் சேர்த்துக் கொண்டு பாதுகாப்பவரே – 2
நல்லவர் நீர் மாறாதவர்
உண்மை உள்ளவரே – 2

2.ஆடுகட்காய் தன் ஜீவனையே
கொடுக்கும் நல் மேய்ப்பனும் நீர் – 2
உம் ஜீவனை எனக்காய் தந்து
மீட்டு்க்கொண்டவரே – 2
நல்லவர் நீர் மாறாதவர்
என்றும் உள்ளவரை – 2

Thayinum Melai Anbu song lyrics in english

Thayinum Melai Anbu Vaitharae
Thanthai Pola Ennai
Thozhlil Sumapavarae
Nallavar Neer Maarathavar
Sarva Vallavarae -2
Aa Ah Allelluya -2

1.Kozhi Than Kunjikalai Searthu Anaipathu Poal -2
Adaikkalamaai Searthu Kondu Paathukappavarae-2
Nallavar Neer Maarathavr
Unmai Ullavarae -2

2.Aattukatkaai Than Jeevanaiyae
Kodukkum Nal Meippanum neer-2
Um Jeevanai Enakkaai Thanthu
Meetkondavarae-2
Nallavar Neer Maarathavar
Entrum ullavarai-2

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo