தாயும் தந்தையும் ஆனவா – Thaayum Thanthaiyum Aanava
தாயும் தந்தையும் ஆனவா – Thaayum Thanthaiyum Aanava
தாயும் தந்தையும் ஆனவா
சேயாக எனை நாளும் அணைக்க வா
உயிராய் எம்மில் வாழவே
உறவாய் உணவாய் என்னில் வா
இனியவா இறைவா வா
நிறைவாய் வா நிதமும் வா
1.உடலை உண்டு குருதி பருகி பகிர்ந்து வாழவே
உந்தன் நினைவாய் அன்பில் நிலைத்து உறவை வளர்க்கவே
எல்லாம் நீயாக வேண்டும்
என் இதயம் உனதாக வேண்டும்
இனியவா இறைவா வா
நிறைவாய் வா நிதமும் வா
2.வாழ்வது நானல்ல என்னில் நீயே வாழ்கின்றாய்
பகைமை அல்ல பரிவை தந்து பாசம் பொழிகின்றாய்
தாயாய் நீ மாற வேண்டும்
என் உள்ளம் நிறைவாக வேண்டும்
இனியவா இறைவா வா
நிறைவாய் வா நிதமும் வா
Thaayum Thanthaiyum Aanava song lyrics in English
Thaayum Thanthaiyum Aanava
Seyaaga Enai Naalum Anaikka Vaa
Uyiraai Emmil Vaazhavey
Uravaai Unavaai Ennil Vaa
Iniyavaa Iraiva Vaa
Niraivaai Vaa Nidhamum Vaa
1.Udalai Undu Kuruthi Paruhi Pagirnthu Vaazhavey
Unthan Ninaivaai Anbil Nilaithu Uravai Valarkavey
Ellam Neeyaaga Vendum
En Idhayam Unathaaga Vendum
Iniyavaa Iraiva Vaa
Niraivaai Vaa Nidhamum Vaa
2.Vaazhvathu Naanalla Ennil Neeye Vaazhgindraai
Pagaimai Alla Parivai Thanthu Paasam Pozhihindraai
Thaayai Nee Maara Vendum
En Ullam Niraivaaha Vendum
Iniyavaa Iraiva Vaa
Niraivaai Vaa Nidhamum Vaa
More Songs
Tags: tamil catholic songs