தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola

Deal Score0
Deal Score0

தாயை போல தந்தை போல
அன்பு காட்டினீர்
அண்ணனை போல நண்பனை
போல அன்பு காட்டினீர் – ஏசுவே
உம் அன்பு மாறவில்லையே
உம் அன்பு என்றும் நிரந்தரமே – தாயை போல

உம் அன்பை போல என் வாழ்விலே
யாரை நான் பார்க்கவில்லை
உம் அன்புக்கு ஈடில்ல
உம் அன்புக்கு இணை இல்ல
உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல

என்னை உந்தன் உள்ளங்கையில்
வரைந்து உள்ளீரே
உம் பாசத்திற்கு அளவில்ல
உம் நேசத்திற்கு ஒப்பில்ல
உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல

உமக்கென்று என்னையே
தெரிந்துக் கொண்டீரே
உம்மை போல் தெய்வம் இல்ல
உம்மை போல் இரட்சகர் இல்ல
உம் அன்பை போல் எதுவும் இல்லை – தாயை போல

Thaayai Pola Thanthai pola
Anbu Kaattineer
Annanai pola nanbanai pola
Anbu kaattineer – Yesuvae
Um Anbu maaravillaye
Um Anabu entrum Nirantharamae

Um Anbai pola en vaazhvile
Yaarai naan paarkavillai
Um Anbuku Eedillai
Um Anbuku Inai illa
Um Anbai pola Yethvum Illai

Ennai Unthan Ullangaiyil
Varanthu Ullerae
Um Paasathirku Azhavilla
Um Nesathirku Oppila
Um Anbai pola Yethvum Illai

Umakentru Ennaiye
Therinthu kondeere
Ummai pol deivam illa
Ummai pol Ratchkar illa
Um Anbai pola Yethvum Illai

Thaayai Pola | Bro.James| Latest Worship Song | Official Lyrical Video| HD
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications