நடத்தினவர் உன்னை நடத்திடுவார் – Nadathinavar unnai nadathiduvar
F-Major T-120
நடத்தினவர் உன்னை நடத்திடுவார்
இறுதிவரை உன்னை நடத்திடுவார் – 2
நீதியின் பாதையில் நடத்திடுவார்
நித்திய வழியில் நடத்திடுவார் – 2
உமக்கே ஆராதனை – 3
ஆராதனை
நீரே நல்ல மேய்ப்பன்
உம்மை போல யாருண்டு
நிரே எந்தன் தேவன்
உமக்கு நிகரில்லை – 2
துன்பத்தை இனி கான்பதில்லை
உம்மில் மிகிழ செய்திடும்
உம்மை போற்றி பாடிடுவேன்
உன்மையாய் நடத்திடும் – 2
நன்மையால் என்னை நடத்தினிரே
காரியம் வாய்த்ததே
பகைவர்முன் என்னை நிறுத்தினிரே
லீபனோன் செழித்ததே – 2
Nadathinavar unnai nadathiduvar song lyrics in english
Nadathinavar unnai nadathiduvar
Iruthivarai unnai nadathiduvar – 2
Nithiyin paathayil nadathiduvar
Nithiya vazhyil nadathiduvar – 2
Umakae aarathanai – 3
Aarathanai
Neerae nalla meipan
Ummai pola yaar undu
Neerea enthan dhevan
Umaku nigar illai – 2
Thunbathai innee kanbathilai
Ummil Magila seithidum
Ummai pottri padiduvean
Unmaiyaayai Nadathidum – 2
Nanmaiyal ennai nadathinirae
Kaariyam vaaithathe
Pagaivarmun ennai niruthinirae
Leebanon selithathae – 2



