நன்மைகள் செய்த இறைவனுக்கு – Nanmaigal Seitha Iraivanukku
நன்மைகள் செய்த இறைவனுக்கு – Nanmaigal Seitha Iraivanukku
நன்மைகள் செய்த இறைவனுக்கு
நன்றியின் பலியை செலுத்திட வாரீர்(2)
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்
உள்ளத்தைத் தருவது திருப்பலியாம்
உடைந்ததென்றால் அது வெறும் பலியாம்(2)
கொடைகள் பெறுவது தகும் வழியாம்(2)
குறையினைப் போக்கும் கோ வழியாம்
வானத்தை நோக்கிடும் நறும்புகை போல்
வாருங்கள் உள்ளத்தை எழுப்பிடுவோம்(2)
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தோம்(2)
ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்
Nanmaigal Seitha Iraivanukku song lyrics in english
Nanmaigal Seitha Iraivanukku
Nandriyin Paliyai Seluthida Vaareer – 2
Nanmaigal Naame Adaivom Vaareer
Ullathai Tharuvathu Thiruppaliyaam
Ugantha Thendraal Athu Perum Paliyaam
Kodaikal Peruvathu Thagum Vazhiyaam – 2
Kuraiyinai Pokkum Ko Vazhiyaam
Vaanathai Nokkum Narumpugai Pol
Vaarungal Ullathai Alithiduvom
Anaithayum Anbudan Kondu Vanthe – 2
Aandavar Thirumun Padaithiduvom
More Songs
Tags: tamil catholic songs