நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen

Deal Score+3
Deal Score+3

நன்றி என்று சொல்வேன் என் உயிரால்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – என் வாயின்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா –

நன்றி—4

புழுதியில் புரண்டு கிடந்தேன்
கரை பட விடல நீங்க
நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்
வெட்கப்பட விடலநீங்க – நன்றி—4

தேவையில் தேங்கி நின்றேன்
குறைபட விடல நீங்க
ஆபத்தில் அதிர்ந்து நின்றேன்
அதிசயம் செய்தவர் நீங்க – நன்றி—4

வியாதியில் வியர்த்து நின்றேன்
விடுதலை தந்தது நீங்க
விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்
கேட்டு விடை தந்தது நீங்க – நன்றி—4

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password